Change course language here:
English हिंदी বাংলা தமிழ் മലയാളം తెలుగు ಕನ್ನಡ
![](https://facebook-cdn.exceedlms.com/uploads/resource_hero_pictures/targets/877035/w550/learn-dekstop.jpg?Policy=eyJTdGF0ZW1lbnQiOlt7IlJlc291cmNlIjoiaHR0cHM6Ly9mYWNlYm9vay1jZG4uZXhjZWVkbG1zLmNvbS91cGxvYWRzL3Jlc291cmNlX2hlcm9fcGljdHVyZXMvdGFyZ2V0cy84NzcwMzUvdzU1MC9sZWFybi1kZWtzdG9wLmpwZyIsIkNvbmRpdGlvbiI6eyJEYXRlTGVzc1RoYW4iOnsiQVdTOkVwb2NoVGltZSI6MTcyMDM3NzUwNX19fV19&Signature=VdAlS5OREqliPj4JBnc~a~tkloTCIVFLRbZkRFkLiILukLZwGzukpF-K35ezU56WDAvLcTUtNW~7loJOd1R~UcrhceZb2ykdk75OZXM7YrVazn8c~P-pjVki6~ZrMXuozfIk8lraJBR9MF2DDrP0E1jxmLDORqEofd2QEoXmKk2Gt2c0dmSPVF8u9VX-C4GsYoApDhLUzVNbi2-bnmLQ2YCqWnATznYAdpjiccFxCSXt6q3WOtuptqVvJrIWnlBxua6s5bFaxrrAFK8p28osqvT9krXo12lIrcTbPvVJdzeI9jbSxJKOHfzCt33z6xIw9-BfXByGEwdE15KJdrJ0sw__&Key-Pair-Id=APKAJINUZDMKZJI5I6DA)
கிரியேட்டர்கோர்ஸ்
உங்கள் ப்ரொஃபைலை சிறப்பாக்க கற்றுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தனித்தன்மையாக இருங்கள்.கம்யூனிட்டி கைட்லைன்களை புரிந்து கொண்டு, பாதுகாப்பாக இருந்து சிறப்பாக ஆரம்பியுங்கள்.
உங்கள் பிராண்டை உருவாக்கி உலகத்தோடு பகிருங்கள்.இன்ஸ்டாகிராம் ராக் ஸ்டார்களினால் ஊக்குவிக்கப்பட்டு எல்லா சர்பேஸ்களின் சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் நுண்ணறிவை ஆராய்ந்து,பிளாட்பார்மிற்கு ஏற்ற கண்டெண்ட் உண்டாக்கி, பிறரால் கண்டுபிடிக்கப்பட்டு உங்கள் சமூகத்தை வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
கண்டெண்ட் வைத்து பணம் சம்பாதிப்போம்!உங்களுக்கு பிடித்த பிராண்ட்களோடு எப்படி கூட்டு சேர்ந்து உங்களுக்குப் பிடித்தவற்றை செய்ய பணம் பெறுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.